தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை...  குக்கிராமமாக காட்சியளிக்கும் நிலை மாறுமா?

தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை... குக்கிராமமாக காட்சியளிக்கும் நிலை மாறுமா?

45 வார்டுகளை கொண்ட கடலூர் மாநகராட்சியில் தினமும் ஒரு வார்டில் உள்ள குறைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 4-வது வார்டு குறித்து பார்ப்போம்.
8 July 2022 10:45 PM IST