'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM IST22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர்களுக்கான விருது அறிவிப்பு
சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
19 Dec 2024 10:53 PM ISTசர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற "மஞ்சுமல் பாய்ஸ்" பட இயக்குனர்
ரஷியாவில் நடைபெற்ற கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் "மஞ்சுமல் பாய்ஸ்" சிறந்த இசைக்கான விருதை பெற்றுள்ளது.
6 Oct 2024 3:09 PM ISTஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'கோழிப்பண்ணை செல்லதுரை'
இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
30 Aug 2024 2:43 PM ISTசர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த 'ஏழு கடல் ஏழு மலை'
சர்வதேச திரைப்பட விழாவில் இன்று 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.
23 Jun 2024 1:46 PM ISTசர்வதேச திரைப்பட விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம்...!
சர்வதேச அளவில் முக்கிய மற்றும் பிரபலமான திரைப்பட விழாவாக இது பார்க்கப்படுகிறது.
21 Dec 2023 5:18 PM ISTசர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சிவகார்த்திகேயன் படம்...!
இந்த விழாவில் திரையிடலுக்கு தேர்வாகி உள்ள முதல் தமிழ் படம் என்ற பெருமையை 'கொட்டுக்காளி' பெற்றுள்ளது.
14 Dec 2023 9:39 PM ISTசென்னையில் சர்வதேச திரைப்பட விழா: 12 தமிழ் படங்கள் திரையிட தேர்வு
சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளில் இருந்து 126 படங்கள் திரையிடப்படுகின்றன.
1 Dec 2023 5:13 AM ISTசர்வதேச திரைப்பட விழாவில் 'விடுதலை-1'
இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
23 Nov 2023 2:45 PM IST54வது சர்வதேச திரைப்பட விழா: ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
13 Oct 2023 4:15 PM ISTஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்ற 'இராவண கோட்டம்'
ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
8 Jun 2023 2:48 AM ISTசிறந்த நடிகை விருது பெற்ற காயத்ரி
ஜெய்ப்பூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படத்தில் நடித்துள்ள காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.
8 Jan 2023 10:02 PM IST