
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
9 April 2025 5:23 AM
புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்
புதிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுனர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும்
4 April 2025 7:36 PM
ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
3 April 2025 2:02 AM
ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை: வங்கிகள் செயல்பட ரிசர்வ் பேங்க் அறிவுறுத்தல்
வங்கிகளை போல வருமான வரித்துறை அலுவலகங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2025 3:34 PM
கேஒய்சி: வங்கிகளுக்கு பறந்த உத்தரவு
கேஒய்சி படிவங்களை சமர்பிக்குமாறு வாடிக்கையாளர்களை தொடர்ந்து அழைப்பதை தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
18 March 2025 4:56 PM
ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் பரிமாற்ற விருது: பிரதமர் மோடி பாராட்டு
லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
16 March 2025 6:20 PM
வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
10 March 2025 9:25 AM
98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி தகவல்
இதுவரை 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2 March 2025 12:00 AM
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப வேண்டும்: வைகோ
வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது என வைகோ தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 9:22 AM
ஒரு பக்கம் லாபம்: மற்றொரு பக்கம் இழப்பா?
‘ரெப்போ ரேட்’ குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்புக்காக முதலீடு செய்பவர்களுக்கு இழப்பாகவும் இருக்கும்.
19 Feb 2025 11:19 PM
5 ஆண்டுகளில் முதல் முறை: வங்கிகளுக்கான ரெப்போ ரேட் குறைப்பு
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 Feb 2025 5:07 AM
98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின - ரிசர்வ் வங்கி தகவல்
வாபஸ் அறிவிப்பு வெளியான பிறகு 98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2 Jan 2025 6:23 PM