இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
19 Dec 2024 12:33 PM ISTஜோஜு ஜார்ஜின் 'பணி' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
ஜோஜு ஜார்ஜ் பணி திரைப்படத்தை பழிவாங்கும் கதையை மையமாக வைத்து திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ளார்.
24 Nov 2024 12:34 PM ISTஇயக்குனர் ஜோஜு ஜார்ஜின் 'பணி' படத்தைப் பாராட்டிய கமல்
இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் தன் படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றுள்ளார்.
21 Nov 2024 4:04 PM IST10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால் அரைநாள் விடுப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது.
23 Jun 2024 5:16 AM IST2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
13 May 2024 11:13 PM ISTசென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம்
சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது, இந்த பணியில் 67 குழுக்கள் ஈடுபடுகின்றனர்.
8 April 2024 5:28 AM ISTஅண்ணா தொழிற்சங்கத்தினர் நாளை பணிக்கு செல்வார்கள் - தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் அறிவிப்பு
ஜனவரி 19-ந் தேதி அரசு சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடருவோம் என்று கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
10 Jan 2024 5:58 PM ISTகுலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
குலசேகரம் அருகே கல்லடிமாமூட்டில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கூறினார்.
26 Oct 2023 1:57 AM ISTரூ.9¾ லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி
சிங்காநல்லூரில் ரூ.9¾ லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணியை அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
26 Oct 2023 12:45 AM ISTஎய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் எய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
23 Oct 2023 12:52 AM ISTரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
21 Oct 2023 2:45 AM IST