கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தாமதம்  காட்டெருமைகள் தொல்லையால் பொலிவிழந்த பூங்கா

கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தாமதம் காட்டெருமைகள் தொல்லையால் பொலிவிழந்த பூங்கா

கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. மேலும், காட்டெருமைகள் பூங்காவிற்குள் புகுந்து மலர் செடிகள் மற்றும் புல் தரைகளை சேதப்படுத்தி வருவதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.
8 July 2022 7:31 PM IST