பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைப்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 10:24 AMபாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சிறைச்சாலையில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பி ஓடினர்.
30 Jun 2023 9:06 PMகாயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
29 Jun 2023 6:45 PMபள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
நாமக்கல்லில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
29 Jun 2023 6:45 PMசித்தராமையாவுக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற பிரியாணியை தடுத்து நிறுத்திய போலீசார்; 'பென்ஸ்' காரில் எடுத்த செல்ல அனுமதித்ததால் பரபரப்பு
சித்தராமையாவுக்கு ஆட்டோவில் கொண்டு சென்ற பிரியாணியை தடுத்து நிறுத்திய போலீசார்
29 Jun 2023 6:45 PMநடுரோட்டில் அமர்ந்து பக்ரீத் தொழுகை
தண்டராம்பட்டு அருகே இருதரப்பு மோதல் காரணமாக நடுரோட்டில் அமர்ந்து பக்ரீத் தொழுகை நடந்தது.
29 Jun 2023 4:25 PM'இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்' - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 8:11 PM'அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை' - ஜனாதிபதி திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்து
தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவையை வழங்க பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 6:25 PMசகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 5:50 AMபக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
28 Jun 2023 1:55 AM'பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
27 Jun 2023 7:04 PMதியாகத் திருநாள்
‘ஈதுல் அள்ஹா’ என்று சொல்லப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இன்னும் சில தினங்களில் அடைய இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு பண்டிகைகளில் ஒன்று இந்த தியாகத்திருநாள்.
27 Jun 2023 10:59 AM