காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்தித்து பேசினார்.
25 April 2024 2:28 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தேர்தல் பிரசாரத்தின்போது தனது விஷம் கலந்த பழச்சாறு கொடுத்துவிட்டார்கள் என்று கூறி நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
18 April 2024 10:15 PM ISTபிரசாரத்தில் ஈடுபட்டபோது திடீரென உடல் நலக்குறைவு - மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்
17 April 2024 3:45 PM ISTரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு
10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
19 Jan 2024 12:31 PM ISTநடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.
22 Dec 2023 2:59 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்
எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 Dec 2023 11:54 AM ISTநடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்
24 Nov 2023 6:37 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்
நேற்று நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
22 Nov 2023 2:27 PM ISTநடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
21 Nov 2023 8:03 PM IST"என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி" மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
21 Nov 2023 10:31 AM ISTலோகேஷ் கனகராஜ் படத்தில் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகானுடன் விரைவில் இணைய உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
8 July 2022 4:00 PM IST