தண்ணீர் வா வா என்று அழைத்தது... பேக் அப் என்று கேட்டதும் ஒரே குதி - ஒகேனக்கலில் குளித்தபடி நடிகர் விக்ரம்

'தண்ணீர் வா வா என்று அழைத்தது... 'பேக் அப்' என்று கேட்டதும் ஒரே குதி' - ஒகேனக்கலில் குளித்தபடி நடிகர் விக்ரம்

ஒகேனக்கலில் தங்கலான் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் ஆற்றில் குளித்து விளையாடினர்.
5 Dec 2022 3:36 PM GMT
அமீரக அரசு கவுரவம்... நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா

அமீரக அரசு கவுரவம்... நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா

துபாய் சென்ற விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு இந்த விசாவை வழங்கினர்.
9 Nov 2022 2:39 AM GMT
நான் எப்போமே ரொம்ப பெருமைப்படுவேன் - நடிகர் விக்ரம்

நான் எப்போமே ரொம்ப பெருமைப்படுவேன் - நடிகர் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
3 Oct 2022 6:11 PM GMT
நன்றி..தேங்க்ஸ்..சுக்ரியா..நன்னி..தன்யவாத்.. 5 மொழிகளில் நன்றி சொன்ன ஆதித்த கரிகாலன்

நன்றி..தேங்க்ஸ்..சுக்ரியா..நன்னி..தன்யவாத்.. 5 மொழிகளில் நன்றி சொன்ன ஆதித்த கரிகாலன்

நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
1 Oct 2022 9:58 AM GMT
ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது- நடிகர் விக்ரம்

ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது- நடிகர் விக்ரம்

ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது என்று நடிகர் விக்ரம் கூறினார்.
29 Sep 2022 11:18 AM GMT
பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன் - நடிகர் விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன் - நடிகர் விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
28 Sep 2022 4:18 AM GMT
இதெல்லாம் பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது - நடிகர் விக்ரம்

இதெல்லாம் பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது - நடிகர் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
26 Sep 2022 5:25 PM GMT
6 பூகம்பங்களை தாங்கி நிற்கும் தஞ்சை பெரிய கோவில் - மும்பையில் நடிகர் விக்ரம் பேச்சு

"6 பூகம்பங்களை தாங்கி நிற்கும் தஞ்சை பெரிய கோவில்" - மும்பையில் நடிகர் விக்ரம் பேச்சு

வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்க வேண்டாம், நாம் எல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமைப்பட வேண்டும் என நடிகர் விக்ரம் பேசினார்.
25 Sep 2022 6:41 AM GMT
வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்

தனது வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
12 Sep 2022 8:53 AM GMT
விஜய்யுடன் இணைந்து நடிப்பேன் - நடிகர் விக்ரம்

விஜய்யுடன் இணைந்து நடிப்பேன் - நடிகர் விக்ரம்

விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க விக்ரம் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
2 Sep 2022 12:08 PM GMT
படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் - நடிகர் விக்ரம்

படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் - நடிகர் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
30 Aug 2022 5:55 PM GMT
மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது - நடிகர் விக்ரம்

மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது - நடிகர் விக்ரம்

மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
23 Aug 2022 2:09 PM GMT