குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஏன்? - அமைச்சர் சாமிநாதன் விளக்கம்
உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என்று அமைச்சர் சாமிநாதன் விமர்சித்துள்ளார்.
23 Dec 2024 1:42 PM ISTசெய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
24 Oct 2024 4:43 PM IST'தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை' - அமைச்சர் சாமிநாதன் பேச்சு
தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 10:03 PM ISTதமிழ் திரையுலகில் பாலியல் புகார் வரவில்லை: அமைச்சர் சாமிநாதன்
பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
29 Aug 2024 5:09 PM ISTஅடுத்த ஆண்டு முதல் ஜூன் 3-ம் தேதி செம்மொழித் தமிழ்நாளாக கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
24 Jun 2024 9:53 PM ISTஅமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் சாமிநாதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Feb 2024 11:54 AM ISTசிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாருக்கு பரிசுத் தொகை - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
66 நூலாசிரியர்கள் மற்றும் 66 பதிப்பகத்தார்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
14 Feb 2024 11:44 PM ISTஇந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்..!
இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியானது நவம்பர் 14 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
17 Nov 2023 10:45 PM ISTவீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
2023 ஆம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
8 Nov 2023 10:30 PM ISTகோவையில் உலகப்பொது இசை பறை மாநாடு - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பறை இசைக் கருவியை வாசித்து அசத்தினர்.
18 Jun 2023 6:38 PM ISTதமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது - அமைச்சர் சாமிநாதன் பேச்சு
தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
18 Jun 2023 11:29 AM IST'மத ரீதயாக மக்களை பா.ஜ.க. மூளை சலவை செய்துள்ளது' - அமைச்சர் சாமிநாதன்
மக்களுக்கு தெளிவு கிடைக்கும் போது பா.ஜ.க. தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
14 May 2023 2:48 PM IST