விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
15 Jun 2024 4:57 AM GMTமதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
1 Dec 2023 12:35 PM GMTசென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
14 Sep 2023 12:05 AM GMTதிண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
23 Jun 2023 3:24 AM GMTஅரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
27 April 2023 2:52 AM GMTதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
15 March 2023 11:51 AM GMTதிருச்சி துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும் அழகரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
27 Oct 2022 4:36 AM GMT44 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன?- லஞ்ச ஒழிப்பு துறை தகவல்
எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sep 2022 6:01 AM GMTமுன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
13 Sep 2022 1:58 PM GMTலஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை: எஸ்.பி வேலுமணி
லஞ்ச ஒழிப்பு சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
13 Sep 2022 11:09 AM GMTமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
13 Sep 2022 10:52 AM GMTபீகார்: அரசு பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
பீகாரில் அரசு பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கில் பணம் ,நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
27 Aug 2022 11:44 AM GMT