விவசாயிகளுக்கு சீராக கடன்:  பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு சீராக கடன்: பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
8 July 2022 5:58 AM IST