ேகாவிலுக்குள் புகுந்த மழைநீர்
சொக்கநாதன்புத்தூர் நடுமாரியம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
16 March 2023 7:16 PM GMTவயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர்
திருமருகல் அருகே தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டதால் வெளியேற வழியின்றி வயல்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
18 Jan 2023 6:45 PM GMTவயலில் தேங்கிய மழைநீர்
திருமானூரில் உள்ள ஒரு வயலில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
14 Dec 2022 6:22 PM GMTவரதராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வரதராஜபுரம் ஊராட்சி அம்மா பூங்காவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Dec 2022 5:31 AM GMTஊரப்பாக்கம் ஜெகதீஷ்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
14 Dec 2022 5:22 AM GMTதிருத்தணியில் கோவில் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்; விரைந்து அகற்ற கோரிக்கை
திருத்தணியில் கோவில் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
11 Dec 2022 11:46 AM GMTபலத்த மழையால் தாம்பரம், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது
பலத்த மழை காரணமாக தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி மற்றும் குேராம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள், டாக்டர்கள் அவதி அடைந்தனர்.
11 Dec 2022 9:06 AM GMTபூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் - டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்
பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
29 Nov 2022 9:32 AM GMT33 சதவீத பாதிப்பு விளைநிலங்களுக்கு நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Nov 2022 3:33 PM GMTமாங்காடு, கொளப்பாக்கம் பகுதியில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்பு: மழைநீரை கல்குவாரியில் சேமிக்கும் பணி தீவிரம்
மாங்காடு, கொளப்பாக்கம் பகுதியில் மழைநீரை கல்குவாரிக்கு திருப்பி சேமிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
20 Nov 2022 12:42 PM GMTபோக்குவரத்து கழக பணிமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்
போக்குவரத்து கழக பணிமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்
19 Nov 2022 7:50 PM GMT