அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார் கவர்னர் - முத்தரசன்
ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் கவர்னர் ஈடுபட்டிருக்கிறார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 Feb 2024 8:49 AM GMTஇலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: மத்திய அரசு அலட்சியம் - முத்தரசன் கண்டனம்
அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெற மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Feb 2024 2:56 PM GMTநாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை
தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
3 Feb 2024 10:13 AM GMTபழனி கோவில் வழக்கு: மனிதர்களை மதம் சார்ந்து பிளவுபடுத்தும் தீர்ப்பு - முத்தரசன்
இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 Feb 2024 11:34 AM GMTகுடியரசு தின நிகழ்வுக்கான கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை நிராகரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
மலிவாக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில், அவரது அழைப்பை நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
24 Jan 2024 2:13 PM GMTசுப்ரீம் கோர்ட்டின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
8 Jan 2024 2:22 PM GMTதமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை முழுமையாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - முத்தரசன் அறிவிப்பு
பாஜகவினர் மலிவான அரசியல் பரப்புரை செய்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Jan 2024 4:28 PM GMTசாதிய ஒடுக்கு முறைக்கும், நில அபகரிப்புக்கும் அமலாக்கத்துறை ஆயுதமா? - முத்தரசன் கண்டனம்
அமலாக்கத்துறை, சாதிய ஒடுக்குமுறைக்கும், நிலப்பறிப்பு மோசடிக்கும் ஆயுதமாக மாறியிருப்பது விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை தகர்த்து வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 Jan 2024 3:38 PM GMTவருகிற ஆண்டில் அரசியல், சமூக, பொருளாதார திசை வழி, மீண்டும் ஜனநாயக மைய நீரோட்டத்திற்கு திருப்பப்படட்டும் - முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
31 Dec 2023 5:09 PM GMTஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி உயர்வு பெறுவதா? - முத்தரசன் கண்டனம்
சைலேஷ் குமார் யாதவுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை முதல்-அமைச்சர் தலையிட்டு திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
31 Dec 2023 2:43 PM GMTபயிர் இழப்பீடு நிவாரணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும்போது, உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பது அடாவடி செயலாகும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
9 Dec 2023 9:29 PM GMTஅனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - முத்தரசன்
அனாகாபுத்தூர் பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் எப்படி ஆக்கிரமிப்பு குடும்பங்கள் என வகைப்படுத்தப்பட்டன என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Nov 2023 10:29 AM GMT