
குட்டியுடன் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானை: 2 பேர் காயம்
குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டுயானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
11 Jan 2024 6:36 AM
மாணவர்களை விரட்டிய காட்டு யானை... பதறி ஓடிய குழந்தைகள் - நீலகிரியில் பரபரப்பு
காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டக் கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
12 Jan 2024 11:51 PM
தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொன்ற காட்டு யானை
வயநாட்டில் காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க சுவர் ஏறி குதித்தும், சுவரை உடைத்துச்சென்று ஓட ஓட விரட்டி தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
10 Feb 2024 10:20 PM
ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் பலி
ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Feb 2024 3:51 AM
காட்டு யானை தாக்கி ஆட்டோ டிரைவர் பலி: குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்
காட்டு யானை விரட்டி சென்று ஆட்டோவை மறித்து தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியது.
27 Feb 2024 11:12 PM
கேரளாவில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய காட்டு யானை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
ஆட்டோவில் இருந்த பயணிகள் யானை வருவதை முன்பே கவனித்து ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர்.
7 March 2024 4:20 PM
நீலகிரியில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலி
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 March 2024 7:17 PM
நீலகிரி: காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 March 2024 1:34 AM
கேரளாவில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் மரணம்.. 3 மாதங்களில் பறிபோன 5-வது உயிர்
வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுப்பது அரசுக்கு கடும் சவாலாக இருக்கிறது.
1 April 2024 2:28 PM
மயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை.. குணமடைந்ததும் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு
யானை விரட்டியதால் வனத்துறையினர், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
6 April 2024 2:34 AM
கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை.. மீட்புப்பணிகள் தீவிரம்
யானையை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
12 April 2024 8:00 AM
தண்ணீருக்காக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி காட்டு யானை படுகாயம்
படுகாயம் அடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
13 April 2024 4:42 AM