டெல்லி: பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பத்தை கண்டித்து நடைபெற்ற  பேரணியில் வன்முறை

டெல்லி: பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை

டெல்லியில் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி வன்முறையாக மாறியது.
7 July 2022 10:52 PM IST