நாளை காணும் பொங்கல்: சென்னை காமராஜர் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

நாளை காணும் பொங்கல்: சென்னை காமராஜர் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

காணும் பொங்கலை ஒட்டி நாளை சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
15 Jan 2025 11:59 AM
போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான அறிவிப்பு இல்லாத நிலை

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான அறிவிப்பு இல்லாத நிலை

விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான ஏற்பாடு இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
2 April 2023 8:52 PM
சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி ஒன்றை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியை முறைப்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கிவைத்தார்.
21 Oct 2022 4:02 AM
போக்குவரத்து நெரிசலை  குறைக்க  சென்னை, ஈ.வெ.ரா.சாலையில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை, ஈ.வெ.ரா.சாலையில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து மாற்றங்கள் சோதனை ஒட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாகச் சென்னை, போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
7 July 2022 4:29 PM