உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர், சில்வர் கவர்களுக்கு தடை
தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 5:23 PM ISTஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 12:10 PM ISTபிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்
பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Jun 2023 12:15 AM ISTபிளாஸ்டிக் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது: தமிழக அரசு
பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
8 April 2023 9:51 AM ISTபிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த கட்டுப்பாட்டு அறை அமைப்பு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
7 July 2022 5:50 PM IST