கோத்தகிரியில் விபத்து: பாறையில் மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்தது  -கணவன்-மனைவி உள்பட 4 ேபர் உயிர்தப்பினர்

கோத்தகிரியில் விபத்து: பாறையில் மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்தது -கணவன்-மனைவி உள்பட 4 ேபர் உயிர்தப்பினர்

கோத்தகிரியில் பாறையில் மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில்கணவன்-மனைவி உள்பட 4 ேபர் உயிர்தப்பினர்.
7 July 2022 5:11 PM IST