நீண்ட நாட்களாக தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்த 3 டாக்டர்கள் பணி நீக்கம்
நீண்ட நாட்களாக தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்த 3 டாக்டர்களை சுகாதாரத்துறை பணிநீக்கம் செய்துள்ளது.
1 April 2023 8:12 PM GMT7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிஸ்னி நிறுவனம் !
டிஸ்னி நிறுவனம் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
28 March 2023 7:14 PM GMTபுகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
பணி ஓய்வுபெற சிலமாதங்களே உள்ள நிலையில் சிவசங்கரன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
11 March 2023 11:28 PM GMTசிறந்த பணியாளர் விருது வாங்கியவரை பணிநீக்கம் செய்த கூகுள்: திறமைக்கு இடம் இல்லையா.? பணியாளரின் உருக்கமான பதிவு
சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய ஐதராபாத்தைச் சேர்ந்த நபரை கூகுள் தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளது.
28 Feb 2023 10:24 AM GMTஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர் பணிநீக்கம் - வீடியோ வைரலானதையடுத்து நடவடிக்கை
ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ வைரலானதையடுத்து டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
24 Feb 2023 6:46 AM GMTஒரே மின்னஞ்சல்... 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்
453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.
18 Feb 2023 2:51 AM GMTமாம்பழத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேலையை பறிகொடுத்த கேரள காவலர்
கேரளாவில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
15 Feb 2023 11:18 AM GMT12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக கூகுள் அறிவிப்பு
கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
20 Jan 2023 4:59 PM GMTஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
ஆவின் நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2023 8:01 PM GMT18 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - 'அமேசான்' அறிவிப்பால் ஊழியர்கள் பீதி
அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
5 Jan 2023 8:06 PM GMTசார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம்
சார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதிகாரிகள் ஆய்வில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
20 Dec 2022 6:45 PM GMT600 பேரை பணிநீக்கம் செய்த ஓயோ நிறுவனம் - பொருளாதார மந்தநிலை காரணமாக நடவடிக்கை
திறமையான நபர்களை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்வடவசமானது என்று ஓயோ நிறுவனர் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 1:30 PM GMT