இளம்பெண்ணிடம் நகை பறித்த  ஜவுளிக்கடை ஊழியருக்கு தர்மஅடி

இளம்பெண்ணிடம் நகை பறித்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தர்மஅடி

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இளம்பெண்ணிடம் நகை பறித்த ஜவுளிக்கடை ஊழியரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
7 July 2022 4:06 AM IST