தொடர் கனமழையால் நீர்மட்டம் உயர்வால்  கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம்-கரையோர மக்கள் வெளியேற உத்தரவு

தொடர் கனமழையால் நீர்மட்டம் உயர்வால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம்-கரையோர மக்கள் வெளியேற உத்தரவு

தொடர் கனமழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்றும், கரையோர மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
7 July 2022 3:46 AM IST