தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி? - போலீசார் விசாரணை
ரெயில் தண்டவாளத்தில் பாறை கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
21 Feb 2024 7:01 AM ISTதண்டவாளத்தில் கல் வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி
ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது சென்னை ரெயில் மோதியது. இதனால் ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Jun 2023 5:58 AM ISTதிருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி
திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
3 Jun 2023 5:57 AM ISTதண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை போட்டு குருவாயூர் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.
6 July 2022 11:35 PM IST