மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.
10 Jan 2024 4:17 PM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2024 7:52 AM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

புழல் சிறையில் இருந்து கானொலி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
22 Jan 2024 10:32 AM
திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு பிப். 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு பிப். 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளை தனிப்படை போலீசார் நேற்று ஆந்திராவில் கைது செய்தனர்.
26 Jan 2024 2:06 AM
கேரளா: பேராசிரியர் கையை வெட்டிய வழக்கு - முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கேரளா: பேராசிரியர் கையை வெட்டிய வழக்கு - முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

முக்கிய குற்றவாளி சாவத்தின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 16-ந்தேதி வரை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Jan 2024 3:26 AM
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
29 Jan 2024 9:14 AM
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2024 10:01 AM
ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்

ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்

அமலாக்கத்துறையினரின் 7 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
1 Feb 2024 11:30 AM
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 7:22 PM
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 24-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 8:22 AM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
11 March 2024 10:27 AM
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 March 2024 1:20 PM