தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
30 April 2024 12:09 AM GMT10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு...? யு.ஜி.சி. எச்சரிக்கை
யு.ஜி.சி. ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு ஆன்லைன் படிப்பையும் வழங்குவதற்கு, யு.ஜி.சி.யிடம் இருந்து உயர்கல்வி மையங்கள் ஒப்புதல் பெற வேண்டிய தேவை உள்ளது.
23 April 2024 3:14 PM GMTசின்ன படையெடுப்பு என்றாலும்... இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை
இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கிடைக்கப்பெறும் என்று ஈரான் அதிபர் ரெய்சி எச்சரித்துள்ளார்.
18 April 2024 3:44 AM GMTஇஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்... ஈரான் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்று ஈரான் அரசு எச்சரித்து உள்ளது.
16 April 2024 4:31 AM GMTவேட்பாளர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு: சசி தரூர் எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பா.ஜனதா வேட்பாளர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தியதாக, சசி தரூர் எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 April 2024 8:35 PM GMTஇஸ்ரேலுக்கு எதிராக... அடுத்த 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் எச்சரிக்கை
இஸ்ரேலில், இணையதள சேவைகள் பாதிக்கப்பட கூடும். பொய்யான செய்திகள் பரவ கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரித்து உள்ளது.
4 April 2024 2:25 AM GMTகழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கு: பதில் அளிக்காவிட்டால் அபராதம் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
3 April 2024 5:38 PM GMTவருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்
அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
30 March 2024 1:42 AM GMTபாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்தார்.
21 March 2024 5:37 AM GMTசென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - போலீசார் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 March 2024 5:48 PM GMTமுழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 5:27 PM GMTதமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்...!
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவருகிறது.
6 Jan 2024 8:29 AM GMT