குன்னூர் பகுதியில் தொடர் மழை:  சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தம்

குன்னூர் பகுதியில் தொடர் மழை: சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தம்

குன்னூர் பகுதியில் தொடர் மழையால் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளது.
6 July 2022 6:33 PM IST