கூடலூர் பகுதியில் பரபரப்பு:  வீடுகளை காட்டு யானைகள் முற்றுகை

கூடலூர் பகுதியில் பரபரப்பு: வீடுகளை காட்டு யானைகள் முற்றுகை

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவில் வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து தொழிலாளி வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2022 6:31 PM IST