ஊட்டி, கூடலூரில் தொடர் மழை:  மாயார் ஆற்றில் தரைப்பாலம் உடைந்தது-சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, கூடலூரில் தொடர் மழை: மாயார் ஆற்றில் தரைப்பாலம் உடைந்தது-சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, கூடலூரில் தொடர் மழை காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாயார் ஆற்றின் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
6 July 2022 6:07 PM IST