என்ன வரிசையா அடுக்குறாங்க... இந்த குரங்கு ரொட்டி போடும், பாத்திரம் கழுவும்: வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் குரங்கு ஒன்று வீட்டு வேலைகளை செய்து அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
1 Jan 2025 7:19 PM ISTசென்னை விமான நிலையத்தில் 4 கருங்குரங்குகள், 52 அபூர்வ வகை பச்சோந்திகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 4 கருங்குரங்குகள், 52 அபூர்வ வகை பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
16 Oct 2024 8:28 PM ISTதிருமண மண்டபத்துக்குள் புகுந்த குரங்கு.. 8 பேரை கடித்து அட்டகாசம்
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் காப்பாற்றும்படி கூச்சலிட்டப்படி அலறியடித்து ஓடினர்.
3 July 2024 1:32 AM ISTஅலெக்சா உதவியுடன் குரங்கை விரட்டிய சிறுமி: நிறுவனத்தில் வேலை வழங்குவதாக மகேந்திரா அறிவிப்பு
குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து விரட்டிய சிறுமியின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 April 2024 12:42 PM ISTராமர் கோவில் கருவறைக்குள் திடீரென புகுந்த குரங்கு...!! அடுத்து நடந்த ஆச்சரியம்
ராமர் கோவிலின் கருவறைக்குள் தெற்கு வாசல் வழியே நுழைந்தது. இதன்பின் கடவுள் ராமர் சிலையை நோக்கி முன்னேறி சென்றது.
24 Jan 2024 4:22 PM ISTஐபோனை திருடி வைத்து கொண்ட குரங்கு...!! படாதபாடு பட்ட நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்
பாலியில் நடந்த சம்பவத்தில், பெண் ஒருவரின் செல்போனை திருப்பி தருவதற்கு அந்த குரங்கிடம், பெண் இரண்டு பழங்களை வழங்க முன் வந்திருக்கிறார்.
17 Jan 2024 4:09 PM ISTகுரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு
குரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.
27 Oct 2023 1:55 AM ISTநாய், குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி
திருக்கோவிலூர் பகுதியில் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
26 Sept 2023 12:15 AM ISTகுரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
திருக்கடையூர்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2023 12:15 AM ISTகாயத்துடன் சுற்றித்திரியும் குரங்கு
முதுமலை-கூடலூர் சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை மீட்டு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
22 Aug 2023 3:00 AM ISTபெண்ணின் ஸ்கூட்டர் சாவியை எடுத்து சென்ற குரங்கு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டர் சாவி, பையை தூக்கி சென்ற குரங்கு வாழைப்பழம் கொடுத்தும் வீசி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
11 Aug 2023 12:15 AM IST