
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
23 March 2025 5:45 PM
சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த 'தக் லைப்' படக்குழு
‘தக் லைப்’ படம் ஜூன் 5-ந் தேதி திரைக்கு வரவுள்ளது.
23 March 2025 6:53 AM
பழசை மறக்காத நிதினி..சி.எஸ்.கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி- வைரலாகும் அஸ்வின் வெளியிட்ட வீடியோ
மகாயா நிதினி 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார்.
7 Jan 2024 6:22 AM
ஐபிஎல் தொடரில் மற்ற எல்லா அணிகளை விட சிஎஸ்கேதான் சிறந்தது - மேத்யூ ஹைடன்
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார்.
25 Jan 2024 11:20 AM
தோனி - ஸ்டீபன் பிளெமிங்கிடமிருந்து நானும் - மெக்கல்லமும் சில விஷயங்களை கற்றுள்ளோம்- ஸ்டோக்ஸ்
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் விளையாடி உள்ளனர்.
31 Jan 2024 1:03 PM
சி.எஸ்.கே. அணியில் அம்பத்தி ராயுடு இடத்தில் ஆடப் போவது இந்த வீரர்தான்- மைக் ஹஸ்சி தகவல்
அம்பத்தி ராயுடு கடந்த சீசனுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
18 March 2024 3:26 PM
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட ஐ.பி.எல். அணி எது தெரியுமா?
இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக பாலோவர்களை கொண்ட ஐ.பி.எல். அணிகளில் கடைசி இடத்தில் லக்னோ உள்ளது.
20 March 2024 8:07 AM
ஐ.பி.எல். அமைப்பின் மதிப்பு இத்தனை கோடியா?
கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பால் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
21 March 2024 9:18 AM
ஐ.பி.எல். 2024: சி.எஸ்.கே-வுக்கு எதிரான மோசமான வரலாற்றை மாற்றுமா பெங்களூரு?
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
21 March 2024 10:19 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்த மின்மினி செயலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் ஒவ்வொரு போட்டியின்போதும் பயனர்களுக்கு சிறப்பான பரிசுகளை கொடுக்க மின்மினி திட்டமிட்டுள்ளது.
21 March 2024 12:07 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய விதிமுறைகள்
ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை கொண்டு வந்துள்ளது.
22 March 2024 5:04 AM
ஐ.பி.எல்.: பொறுத்திருந்து பாருங்கள் அந்த அணிதான் கோப்பையை வெல்லும் - டி வில்லியர்ஸ்
இன்று தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
22 March 2024 8:32 AM