மோட்டார் சைக்கிள்களில்  கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

வல்லநாடு அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
6 July 2022 4:48 PM IST