அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா..? - சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா..? - சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
6 July 2022 6:43 AM IST