விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்-போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா அறிவுறுத்தல்

'விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்'-போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா அறிவுறுத்தல்

விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா அறிவுறுத்தினார்.
6 July 2022 4:42 AM IST