பாளையங்கோட்டை பகுதியில்  குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்-  துணைமேயர் ராஜூவிடம் பொதுமக்கள் மனு

பாளையங்கோட்டை பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்- துணைமேயர் ராஜூவிடம் பொதுமக்கள் மனு

பாளையங்கோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் துணைமேயர் ராஜூவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
6 July 2022 3:14 AM IST