வாட்ஸ்-அப்பில் பெண்கள் படங்களை அனுப்பி மோசடி:  ரூ.1 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை-  நெல்லை அருகே சோகம்

வாட்ஸ்-அப்பில் பெண்கள் படங்களை அனுப்பி மோசடி: ரூ.1 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை- நெல்லை அருகே சோகம்

நெல்லை அருகே வாட்ஸ்-அப்பில் பெண்கள் படங்களை அனுப்பி மோசடி செய்தவரிடம் ரூ.1 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
6 July 2022 2:54 AM IST