பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Nov 2024 4:09 PM ISTபெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை கல்லூரியில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
6 July 2023 9:29 PM ISTஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை - அமெரிக்கா கண்டனம்
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
21 Dec 2022 8:38 AM ISTமக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பெண் கல்வி முக்கியம் - நிதிஷ்குமார்
மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்பதில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தி கூறினார்.
13 Nov 2022 4:06 AM ISTபெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அரூர் ஊராட்சி, நத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு பேசினார்.
3 Oct 2022 1:13 AM ISTதலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!
“கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் ‘கல்வி’ என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார், அய்யன் திருவள்ளுவர். ‘ஒருவருக்கு அழிவில்லாத சீரிய செல்வமாக அமைவது கல்விதான்.
6 July 2022 1:36 AM IST