அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நர்சு கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நர்சை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 2:30 AM ISTரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி
பணத்தை ரெட்டிப்பாக்கி தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 4:15 AM ISTமூதாட்டியிடம் ரூ.6 லட்சம் மோசடி
மூதாட்டியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
13 Sept 2023 12:54 AM ISTமூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்துரூ.19 லட்சம் மோசடி
மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்துரூ.19 லட்சம் மோசடி செய்த ௪ பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 Sept 2023 12:40 AM ISTதிருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி
திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2023 1:05 AM ISTஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: பொன்மகள் நிறுவனத்தின் மீது வழக்கு
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட பொன்மகள் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5 Sept 2023 1:14 AM ISTவியாபாரியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி
உப்பள்ளியில் வியாபாரியிடம் ரூ.9¼ லட்சத்தை மர்மநபர் மோசடி செய்துள்ளனர்.
21 Aug 2023 12:15 AM ISTரூ.41 லட்சம் மோசடி; பெண் கைது
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி வழக்கில் ஏஜெண்டாக செயல்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2023 1:03 AM ISTதிருச்சி தொழிலதிபர்களிடம் ரூ.2½ கோடி மோசடி
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி திருச்சி தொழிலதிபர்களிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Aug 2023 12:31 AM ISTஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி
ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
2 Aug 2023 12:37 AM ISTஆந்திர தொழிலதிபரிடம்ரூ.14 லட்சம் காசோலை மோசடி
ஆந்திர தொழிலதிபரிடம்ரூ.14 லட்சம் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது.
29 July 2023 1:46 AM ISTவெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டள்ளது.
26 July 2023 12:46 AM IST