திருவோணம் அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு:  தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட தம்பி பிணமாக மீட்பு

திருவோணம் அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு: தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட தம்பி பிணமாக மீட்பு

திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்த நிலையில், ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவருடைய தம்பியும் பிணமாக மீட்கப்பட்டார்.
6 July 2022 1:07 AM IST