புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது

புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
6 July 2022 12:34 AM IST