தினத்தந்தி செய்தி எதிரொலி: மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
20 Oct 2023 9:11 PM IST'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சிதம்பரபுரத்தில் குடிநீர் வினியோகம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சிதம்பரபுரத்தில் குடிநீர் வினியோகம் நடந்தது.
18 Oct 2023 12:15 AM IST'தினத்தந்தி' செய்தி எதிரொலி: மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மின்மாற்றி மாற்றியமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மின்மாற்றி மாற்றியமைக்கப்பட்டது.
25 Feb 2023 12:00 AM ISTதினத்தந்தி செய்தி எதிரொலி: மின்கம்பங்கள் சீரமைப்பு
தினத்தந்தி செய்தி வெளியானதையடுத்து மின்கம்பத்தில் படர்ந்து இருந்த செடி கொடிகளை மின் வாரிய ஊழியர்கள் அகற்றினர்.
8 Dec 2022 5:52 PM ISTதினத்தந்தி செய்தி எதிரொலி: காப்புக்காட்டில் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினர் நடவடிக்கை
காப்புக்காட்டில் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
29 Nov 2022 7:02 PM ISTதினத்தந்தி செய்தி எதிரொலி; ரூ.12 கோடியில் கட்டப்பட்ட உண்டு உறைவிட பள்ளி திறப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குமிழி பகுதியில் கட்டப்பட்ட ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை திறந்துவைத்தார்.
3 Nov 2022 3:03 PM IST'தினத்தந்தி' செய்தி எதிரொலி: தந்தை பெரியார் பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக தந்தை பெரியார் பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.
6 July 2022 12:25 AM IST