
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
10 March 2024 3:48 PM
மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்
கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினால் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது.
19 March 2024 8:37 AM
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல்
மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
29 March 2024 1:14 AM
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகில் தீ - 100 பேர் உயிர் தப்பினர்
சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கோ தாவோவுக்கு சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
5 April 2024 9:05 AM
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. குவியும் சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி குவிந்துள்ளனர்.
14 April 2024 5:35 AM
கோடை சீசன்: ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம்
கோடை சீசனையொட்டி ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
26 April 2024 3:23 PM
ஈரோடு கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - அருவியில் குளித்து உற்சாகம்
விடுமுறையை முன்னிட்டு கொடிவேறி தடுப்பணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
28 April 2024 1:02 PM
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது?
கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு எத்தனை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகிறது
2 May 2024 7:26 AM
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பஸ்கள் இயக்கம்
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
5 May 2024 4:25 AM
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
5 May 2024 8:16 AM
இ-பாஸ் முறையால் குழப்பம்: கொடைக்கானலில் குறைந்த சுற்றுலா பயணிகள் வருகை
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
5 May 2024 9:55 AM
ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது
மலர் கண்காட்சியை அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைக்கிறார்.
10 May 2024 2:51 AM