தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
25 Nov 2024 3:22 PM ISTபெண்கள் பாதுகாப்பு குறித்த வீடியோ பகிர்ந்த நடிகை ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
30 Oct 2024 11:02 AM ISTபாதுகாப்பை பரிசோதிக்க இரவில் தனியாக சென்ற பெண் போலீஸ் அதிகாரி; அடுத்து நடந்தது...
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு நிலைமை எப்படி இருக்கிறது? என சோதனை செய்வதற்காக, பெண் போலீஸ் அதிகாரி இரவில் நகரில் வலம் வந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் வெளிவந்துள்ளன.
29 Sept 2024 4:52 PM ISTபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மோடி அரசு எதையும் செய்யவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 3:11 PM ISTசென்னை மெட்ரோ ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடு
‘பிங்க் ஸ்குவாட்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள பெண்கள் கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 5:07 PM ISTஆத்தூரில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஆத்தூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
14 Oct 2023 12:15 AM ISTபெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: தடகள வீராங்கனை 22 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்
ஆஷா மால்வியா 28 மாநிலங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இதுவரை 22 ஆயிரம் கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளார்.
3 Aug 2023 11:01 PM ISTபெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் கட்டுப்பாட்டு மையம்
சென்னையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு. கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு மையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
24 Jun 2023 1:20 PM ISTபெண்களைப் போற்றும் 'சர்வதேச மகளிர் தினம்'
இங்கிலாந்தில் மகளிர் தினம் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் இதை கொண்டாடுகின்றனர்.
5 March 2023 7:00 AM ISTவீரக்கலை பயில ஊக்குவிக்கும் விஜயலட்சுமி
எனக்கு பரதம் மீது தீராத காதல் இருந்தது. நான் கற்றால் மட்டும் போதாது, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தொடங்கப்பட்ட நடனப்பள்ளியில், தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.
5 Feb 2023 7:00 AM ISTபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் - கரூர் வந்த பெண்ணுக்கு கலெக்டர் வரவேற்பு
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
8 Jan 2023 6:55 PM ISTபெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
29 Dec 2022 10:26 PM IST