அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு
அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
11 Dec 2024 9:11 AM IST2 ஆண்டுகள் சட்டப்போராட்டம்: அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தி - நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை மீட்டு சென்னை அழைத்துவந்த சித்தியை உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.
2 April 2024 12:01 PM ISTகாஷ்மீரில் பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு - 7 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு
முகல் சாலையில் பனிப்பொழிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
3 March 2024 3:30 PM ISTசீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 31 பேர் மீட்பு
நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.
24 Jan 2024 5:15 AM ISTவெள்ள நிவாரண பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் - தமிழக அரசு
மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
20 Dec 2023 11:08 AM ISTஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த மேலும் 100 பயணிகள் மீட்பு
மீட்கப்பட்ட பயணிகள் ரெட்டியார்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
19 Dec 2023 11:15 PM ISTகனமழை எதிரொலி: சென்னையில் மீட்பு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
சென்னையில் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
1 Dec 2023 5:36 AM ISTஉத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு: பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி
மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
28 Nov 2023 11:37 PM ISTகாணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
27 Oct 2023 1:55 AM ISTபணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்பு
திருவெண்காடு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM ISTகடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர் மீட்பு
திருப்பாதிரிப்புலியூரில் கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளரை அதிகாரிகள் மீட்டனர்.
26 Oct 2023 12:15 AM ISTகிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
22 Oct 2023 12:01 AM IST