ஆத்தூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டில் ரூ.2¼ லட்சம் திருட்டு
ஆத்தூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்றனர்.
30 Sept 2023 2:10 AM ISTதேன்கனிக்கோட்டையில்எல்.ஐ.சி. முகவர் வீட்டில் தங்க நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டை டீச்சர்ஸ் காலனியை கணேசன் (வயது55). எல்.ஐ.சி. முகவர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தனது...
9 Aug 2023 1:15 AM ISTசேலத்தில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டுதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலம்சேலத்தில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.தனியார் நிறுவன...
8 Aug 2023 2:37 AM ISTசேலம் செவ்வாய்பேட்டையில்மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
சேலம்சேலம் அமானிகொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இரும்பு வியாபாரி. இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளின் சீட்...
2 Aug 2023 1:35 AM ISTகல்லூரியில் பணம் திருட்டு
பழனியில் கல்லூரியின் மேற்கூரையை பிரித்து பணம் திருடப்பட்டது.
27 Jun 2023 1:00 AM ISTவிவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
பேரிகை அருகே விவசாயி வீட்டில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 March 2023 12:15 AM ISTதனியார் நிறுவன ஷட்டரை உடைத்து பணம் திருட்டு
சூளகிரியில் தனியார் நிறுவன ஷட்டரை உடைத்து பணம் திருட்டு போனது.
20 Nov 2022 12:15 AM ISTடாஸ்மாக் ஊழியர் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
தர்மபுரியில் டாஸ்மாக் ஊழியர் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போனது.
12 Nov 2022 12:15 AM ISTவெங்காய கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு
தர்மபுரியில் வெங்காய கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு போனது.
5 July 2022 10:09 PM IST