ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் நூதனமுறையில் ரூ.4¼ லட்சம் அபேஸ்

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் நூதனமுறையில் ரூ.4¼ லட்சம் 'அபேஸ்'

கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி ஏமாற்றி நூதனமுறையில் ஓய்வுப்பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் ரூ.4¼ லட்சத்தை மர்மநபர் ‘அபேஸ்’ செய்தார்.
5 July 2022 10:00 PM IST