கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Jan 2024 3:36 PM ISTகோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2023 1:56 AM ISTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்
நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
31 March 2023 12:45 PM ISTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைஏப்ரல் மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ந் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
22 March 2023 12:15 AM ISTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன்-சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
4 Feb 2023 12:15 AM ISTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை-ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான இடத்திலும் ஆய்வு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆத்தூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான இடத்திலும் ஆய்வு செய்தனர்.
12 Jan 2023 3:57 AM ISTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்பு-விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதனால் விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
24 Sept 2022 12:15 AM ISTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அக்டோபர் 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
23 Sept 2022 12:09 PM ISTகோடநாட்டில் "திடுக்கிடும்" சம்பவங்கள் நடந்துள்ளன: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி
4 ஆண்டுகள் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.
16 Sept 2022 7:22 PM ISTகோடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும் முகநூலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் பதிவால் பரபரப்பு
கோடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் வி.ப.ஜெயபிரதீப்பின் முகநூல் பதிவால் பரபரப்பு ஏற்பட்டது
5 July 2022 9:24 PM IST