தூத்துக்குடி: நெய்தல் கலை விழாவை காண அனைவரும் வாருங்கள் - கனிமொழி  அழைப்பு

தூத்துக்குடி: நெய்தல் கலை விழாவை காண அனைவரும் வாருங்கள் - கனிமொழி அழைப்பு

தூத்துக்குடியில் நடைபெற உள்ள நெய்தல் கலை விழாவை காண பொதுமக்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என கனிமொழி எம்.பி., அழைப்பு விடுத்துள்ளார்.
5 July 2022 5:55 PM IST