கோத்தகிரியில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு:  உருளைக்கிழங்கு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச ஸ்பிரிங்ளர் அமைக்கும் பணி மும்முரம்

கோத்தகிரியில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: உருளைக்கிழங்கு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச 'ஸ்பிரிங்ளர்' அமைக்கும் பணி மும்முரம்

கோத்தகிரியில் உருளைக்கிழங்கு சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. அதற்கு தண்ணீர் பாய்ச்ச ‘ஸ்பிரிங்ளர்’ அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
5 July 2022 5:49 PM IST