ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
8 Dec 2023 1:11 PM GMTநேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் 6.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், மீண்டும் நேபாளம் குலுங்கியுள்ளது.
6 Nov 2023 1:07 PM GMTநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.
5 Nov 2023 3:44 PM GMTநேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி
நேபாளத்தில் காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
5 Nov 2023 1:21 AM GMTநிலநடுக்கத்தால் அதிர்ந்த நேபாளம்: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
4 Nov 2023 10:39 PM GMTநேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்வு
இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 Nov 2023 5:23 AM GMTநேபாள நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளார்.
4 Nov 2023 1:48 AM GMTநேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு
நேபாளத்தில் ஒரு மாதத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது இது 3-வது முறையாகும்.
3 Nov 2023 6:53 PM GMTஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தகுதி...!
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
3 Nov 2023 10:05 AM GMTநான்கு நாள் பயணமாக நேபாளம் சென்றார் அன்டோனியோ குட்டரெஸ்
ஐ.நா. பொதுச்செயலாளரின் வருகையை முன்னிட்டு காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
28 Oct 2023 9:59 PM GMTநேபாளத்தில் புனித யாத்திரை சென்றபோது கார் விபத்து - இந்திய பக்தர்கள் 12 பேர் காயம்
நேபாளத்தில் புனித யாத்திரை சென்றபோது ஏற்பட்ட கார் விபத்த்தில் இந்திய பக்தர்கள் 12 பேர் காயமடைந்தனர்.
24 Oct 2023 8:54 PM GMTநேபாளத்தில் 3 நாட்களில் 3 முறை நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி இருந்தது.
24 Oct 2023 1:28 AM GMT