திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு  திரிசுதந்திரர்கள் பால்குட ஊர்வலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திரிசுதந்திரர்கள் பால்குட ஊர்வலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஊர்மக்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
5 July 2022 3:33 PM IST