'மோடி மீண்டும் பிரதமராக' வேண்டி 102 வயது மூதாட்டி நடைபயணம்
கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை பாராட்டியும், வாழ்த்தியும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
8 March 2024 3:57 AM ISTதென் மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!!
ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Dec 2023 5:36 AM ISTநடிகை சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறார்கள்.
14 Oct 2023 7:46 AM ISTமீண்டும் இந்தி படத்தில் நயன்தாரா?
நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார். இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்கவும் நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
11 Oct 2023 8:15 AM ISTகடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
முருங்கப்பாக்கம்-கடலூர் சாலையில் சீரமைப்பு பணிகளின் காரணமாக மீண்டும் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது.
30 Sept 2023 10:35 PM ISTதிருப்பதிக்கு மீண்டும் பி.ஆர்.டி.சி. பஸ்
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
4 Sept 2023 10:18 PM ISTஅதானி நிறுவனம் மீது மீண்டும் குற்றச்சாட்டு - பங்குகள் விலை வீழ்ச்சி
வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை வாங்கி விற்று 2 பேர் கொள்ளை லாபம் ஈட்டியதாக சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அதனால், அதானி குழும பங்குகள் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
1 Sept 2023 1:53 AM ISTமீண்டும் வருகிறது: சென்னையில் மாடி பஸ் சோதனை ஓட்டம்
சென்னையில் மீண்டும் மாடி பஸ் இயக்கப்படுவதையொட்டி, நேற்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
5 Aug 2023 11:46 AM ISTமீண்டும் நடிக்க விரும்பும் அப்பாஸ்
தமிழ், தெலுங்கில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அப்பாஸ் திடீரென்று சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்து சென்று விட்டார்....
4 Aug 2023 9:47 AM ISTசிறுபான்மையின மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவி தொகை
கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 2:01 AM ISTதிருபுவனையில் மீண்டும் செயல்பட தொடங்கிய வட்டார போக்குவரத்து அலுவலகம்
திருபுவனையில் வட்டார போக்குவரத்து அலுவலக இடமாற்றத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அதே இடத்தில் செயல்பட தொடங்கியது.
6 July 2023 9:41 PM ISTபுதுவைக்கு மீண்டும் வந்த சரக்கு கப்பல்
புதுவை துறைமுகத்துக்கு இன்று மீண்டும் 15 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் வந்தது.
30 Jun 2023 11:03 PM IST